Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:10 — மண்டியிடுதல்

ஜஹன்னா அவர்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்றது. அவர்களுடைய சம்பாத்தியங்களோ, அன்றிக் கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களோ அவர்களுக்கு உதவாது. அவர்கள் பயங்கரமானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[45:9] நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதை யேனும் அவன் அறிந்து கொள்ளும் போது, அவன் அவற்றைப் பரிகசிக்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.

[45:11] இது ஒரு வழிகாட்டி, மேலும் தங்கள் இரட்சகரின் இந்த வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தண்டித்தலுக்கும் மேலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டனர்.