Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:16 — மண்டியிடுதல்

நாம் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு வேதத் தையும், ஞானத்தையும், வேதம் பெறுகின்ற தூதுத்துவத்தையும் கொடுத்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு வழங்கினோம்; மற்றெந்த மக்களை விடவும் அதிகமான அருட்கொடைகளை அவர்கள் மீது நாம் அளித்தோம்.

[45:15] நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவரா யினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார், மேலும் தீய செயல்கள் புரிகின்ற எவராயினும் தன் சொந்த கேட்டிற் காகவேஅவ்வாறு செய்கின்றார். உங்களுடைய இரட்சகரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.

[45:17] தெளிவான கட்டளைகளை இதிலே நாம் அவர் களுக்குக் கொடுத்துள்ளோம். நேர்மாற்றமாக, அறிவு அவர்களிடம் வரும் வரை இதனை அவர்கள் மறுக்கவில்லை. இது அவர்கள் பக்கம் உள்ள பொறாமையின் காரணமாகவேயாகும். நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாளன்று அவர்கள் மறுத்த ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.