குர்ஆன் 45:15 — மண்டியிடுதல்
நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவரா யினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார், மேலும் தீய செயல்கள் புரிகின்ற எவராயினும் தன் சொந்த கேட்டிற் காகவேஅவ்வாறு செய்கின்றார். உங்களுடைய இரட்சகரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.
[45:14] கடவுள்-ன் நாட்களை எதிர்பார்க்காதவர்களை மன்னித்து விடும்படி நம்பிக்கை கொண்டவர் களிடம் கூறுவீராக. ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்தவற்றிற்காக அவர் முழுமையாகக் கூலி கொடுப்பார்.
[45:16] நாம் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு வேதத் தையும், ஞானத்தையும், வேதம் பெறுகின்ற தூதுத்துவத்தையும் கொடுத்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு வழங்கினோம்; மற்றெந்த மக்களை விடவும் அதிகமான அருட்கொடைகளை அவர்கள் மீது நாம் அளித்தோம்.