குர்ஆன் 45:21 — மண்டியிடுதல்
தீய செயல்களைப் புரிபவர்கள், நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நடத்துவது போன்ற அதே விதமாக அவர்களையும் நாம் நடத்துவோம் என்று எதிர்பார்க்கின்றனரா? அவர்களுடைய வாழ்வும் மற்றும் அவர்களுடைய மரணமும் ஒரே மாதிரி இருக்க முடியுமா?* உண்மையில் அவர்களுடைய தீர்ப்பு தவறானதாக இருக்கின்றது.
[45:20] இது மக்களுக்கு ஞான உபதேசங்களையும், மேலும் உறுதியுடையவர்களுக்கு வழிகாட்டல், மற்றும் கருணையையும் வழங்குகின்றது.
[45:22] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே கடவுள் படைத்தார், சிறிதளவும் அநீதமின்றி,* ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலியைக் கொடுப்பதற்காக.