குர்ஆன் 45:30 — மண்டியிடுதல்
நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியங்கள் புரிபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இரட்சகர் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[45:29] இது நம்முடைய பதிவேடாகும்; உங்களைப் பற்றிய உண்மைகளை இது கூறுகின்றது. நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.
[45:31] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை: “என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா, ஆனால் நீங்கள் ஆணவம் கொண்டவர்களாகி மேலும் தீயமக் களாக இருக்கவில்லையா?”