குர்ஆன் 45:29 — மண்டியிடுதல்
இது நம்முடைய பதிவேடாகும்; உங்களைப் பற்றிய உண்மைகளை இது கூறுகின்றது. நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.
[45:28] ஒவ்வொரு சமூகமும் மண்டியிட்டிருக்க நீர் காண்பீர். ஒவ்வொரு சமூகமும் அவற்றினுடைய பதிவேட்டைப் பார்ப்பதற்காக அழைக்கப்படும். இன்றைய தினம், நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்காகவும் நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்.
[45:30] நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியங்கள் புரிபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இரட்சகர் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.