குர்ஆன் 45:28 — மண்டியிடுதல்
ஒவ்வொரு சமூகமும் மண்டியிட்டிருக்க நீர் காண்பீர். ஒவ்வொரு சமூகமும் அவற்றினுடைய பதிவேட்டைப் பார்ப்பதற்காக அழைக்கப்படும். இன்றைய தினம், நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்காகவும் நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்.
[45:27] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்தும் கடவுள்-க்குரியது. அந்த நேரம் (தீர்ப்பு) நிகழ்ந்தேறும் அந்நாள், அப்போது தான் பொய்ப்பிப்பவர்கள் நஷ்டமடைவார்கள்.
[45:29] இது நம்முடைய பதிவேடாகும்; உங்களைப் பற்றிய உண்மைகளை இது கூறுகின்றது. நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.