Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:27 — மண்டியிடுதல்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்தும் கடவுள்-க்குரியது. அந்த நேரம் (தீர்ப்பு) நிகழ்ந்தேறும் அந்நாள், அப்போது தான் பொய்ப்பிப்பவர்கள் நஷ்டமடைவார்கள்.

[45:26] “கடவுள் உங்களுக்கு வாழ்வை வழங்கினார், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் தவிர்த்து விட முடியாதவாறு, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் அன்று உங்களை அவர் ஒன்று கூட்டுவார். ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார் கள்” என்று கூறுவீராக.

[45:28] ஒவ்வொரு சமூகமும் மண்டியிட்டிருக்க நீர் காண்பீர். ஒவ்வொரு சமூகமும் அவற்றினுடைய பதிவேட்டைப் பார்ப்பதற்காக அழைக்கப்படும். இன்றைய தினம், நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்காகவும் நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்.