Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:32 — மண்டியிடுதல்

கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் எனவும், (தீர்ப்பின்) அந்த நேரம் தவிர்த்து விட முடியாதது எனவும் பிரகடனம் செய்யப்பட்ட போது, நீங்கள், “அந்த நேரம் என்றால் என்ன என்பதை நாங்கள் அறிய மாட்டோம்! அதனைப் பற்றி நாங்கள் முற்றிலும் அனுமானத்துடனேயே இருக்கின்றோம்; நாங்கள் உறுதியுடையவர்களாக இல்லை” என்று கூறினீர்கள்.

[45:31] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை: “என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா, ஆனால் நீங்கள் ஆணவம் கொண்டவர்களாகி மேலும் தீயமக் களாக இருக்கவில்லையா?”

[45:33] அவர்களுடைய செயல்களின் தீமைகள் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டு விடும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும்.