குர்ஆன் 45:35 — மண்டியிடுதல்
“இது ஏனெனில் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நீங்கள் வீணானதென எடுத்துக் கொண்டீர்கள், மேலும் முந்திய இந்த வாழ்வில் மூழ்கியவர்களாக இருந்தீர்கள்”. அதன் விளைவாக, அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள், அன்றி அவர்கள் பிழைபொறுக்கப்படவும் மாட்டார்கள்.
[45:34] இவ்வாறு பிரகடனம் செய்யப்படும் : “இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போன்ற அதே விதமாக, இன்றைய தினம் நாம் உங்களை மறந்து விடுகின்றோம். நரக நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாகும், மேலும் உங்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
[45:36] அனைத்துப் புகழும் கடவுள்-க்குரியது; வானங்களின் இரட்சகர், பூமியின் இரட்சகர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.