Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:34 — மண்டியிடுதல்

இவ்வாறு பிரகடனம் செய்யப்படும் : “இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போன்ற அதே விதமாக, இன்றைய தினம் நாம் உங்களை மறந்து விடுகின்றோம். நரக நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாகும், மேலும் உங்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

[45:33] அவர்களுடைய செயல்களின் தீமைகள் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டு விடும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும்.

[45:35] “இது ஏனெனில் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நீங்கள் வீணானதென எடுத்துக் கொண்டீர்கள், மேலும் முந்திய இந்த வாழ்வில் மூழ்கியவர்களாக இருந்தீர்கள்”. அதன் விளைவாக, அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள், அன்றி அவர்கள் பிழைபொறுக்கப்படவும் மாட்டார்கள்.