Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:36 — மண்டியிடுதல்

அனைத்துப் புகழும் கடவுள்-க்குரியது; வானங்களின் இரட்சகர், பூமியின் இரட்சகர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.

[45:35] “இது ஏனெனில் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நீங்கள் வீணானதென எடுத்துக் கொண்டீர்கள், மேலும் முந்திய இந்த வாழ்வில் மூழ்கியவர்களாக இருந்தீர்கள்”. அதன் விளைவாக, அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள், அன்றி அவர்கள் பிழைபொறுக்கப்படவும் மாட்டார்கள்.

[45:37] வானங்கள் மற்றும் பூமியில் மேலான அதிகாரம் அனைத்தும் அவருக்குரியது. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.