குர்ஆன் 45:8 — மண்டியிடுதல்
கடவுள்-ன் வெளிப்பாடுகள் அவனிடம் எடுத்துரைக்கப்படுவதைச் செவியேற்றும், பின்னர் அவற்றை அவன் ஒருபோதும் செவியேற்காத வனைப் போல, ஆணவத்துடன் தன் வழியில் பிடிவாதமாக இருக்கின்றவன். வலி நிறைந்த தொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.
[45:7] இட்டுக்கட்டுபவனான குற்றவாளி ஒவ்வொரு வனுக்கும் கேடுதான்*.
[45:9] நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதை யேனும் அவன் அறிந்து கொள்ளும் போது, அவன் அவற்றைப் பரிகசிக்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.