Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:18 — மணற்குன்றுகள்

ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்ப மறுப்பவர்களென முத்திரை யிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள் தான்; அவர்கள் நஷ்டவாளிகள் ஆவார்கள்.

[46:17] பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், “உங்களுக்குக் கேடுதான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா? இவ்வாறென்றால் நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்?” அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும், “உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்! கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும்” என்று கூறுவார்கள். அவன், “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்!” என்று கூறுவான்.

[46:19] அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்கு ஏற்ப, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளை அடைவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை, அவர்களுக்கு அவர் கொடுப்பார்.