Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:2 — மணற்குன்றுகள்

இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமை யுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள் -இடமிருந்து வந்துள்ளது.

[46:1] ஹா.ம.

[46:3] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்ப மறுப் பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் முற்றிலும் கவனமற்றவர் களாகவே இருக்கின்றார்கள்.