Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:3 — மணற்குன்றுகள்

வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்ப மறுப் பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் முற்றிலும் கவனமற்றவர் களாகவே இருக்கின்றார்கள்.

[46:2] இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமை யுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள் -இடமிருந்து வந்துள்ளது.

[46:4] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங் கள். பூமியின் மீது அவை எதனை படைத் திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டு ங்கள். வானங்களில் ஒரு பங்கை அவை சொந்த மாகக் கொண்டிருக்கின்றனவா? இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ, அல்லது உங்களுடைய இணைவழிபாட்டிற்கு ஆதர வளிக்கும் நிரூபிக்கப்பட்ட அறிவின் ஏதேனும் பகுதியையோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.