குர்ஆன் 47:17 — முஹம்ம
வழிகாட்டப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய வழிகாட்டலை அவர் அதிகரிக் கின்றார், மேலும் அவர்களுடைய நன்னெறியை அவர்களுக்கு வழங்குகின்றார்.
[47:16] அவர்களில் சிலர் உம்மைக் கவனத்துடன் செவியேற்கின்றனர், பின்னர் அவர்கள் பிரிந்து சென்றவுடன் அறிவூட்டப்பெற்றவர்களிடம் அவர்கள், “அவர் இப்போது என்ன கூறினார்?” என்று கேட்கின்றார்கள். கடவுள் இவ்விதமாக அவர்களுடைய இதயங்களில் முத்திரையிடுகின்றார், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தங்களுடைய சுய அபிப்பிராயங்களை மட்டுமே பின்பற்று கின்றார்கள்.
[47:18] அந்த நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அதற்குரிய அடையாளங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்து விட்டன*. அந்த நேரம் அவர்களிடம் வந்து விட்டால், தங்களுக்குரிய தூதுச்செய்தி யினால் எவ்வாறு அவர்கள் பயனடைவார்கள்?