குர்ஆன் 47:18 — முஹம்ம
அந்த நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அதற்குரிய அடையாளங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்து விட்டன*. அந்த நேரம் அவர்களிடம் வந்து விட்டால், தங்களுக்குரிய தூதுச்செய்தி யினால் எவ்வாறு அவர்கள் பயனடைவார்கள்?
[47:17] வழிகாட்டப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய வழிகாட்டலை அவர் அதிகரிக் கின்றார், மேலும் அவர்களுடைய நன்னெறியை அவர்களுக்கு வழங்குகின்றார்.
[47:19] நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: “கடவுள்-உடன் வேறு தெய்வம் எதுவும் இல்லை,”* மேலும் உம்முடைய பாவங்களுக்காகவும் மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்கள் அனைவருடைய பாவங் களுக்காகவும் மன்னிப்புக் கேட்பீராக. உங்களுடைய தீர்மானங்களையும் மேலும் உங்களுடைய இறுதி விதியையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.