குர்ஆன் 47:22 — முஹம்ம
நீங்கள் விலகிச் சென்றவுடன், நீங்கள் தீமைகள் புரியவேண்டும், மேலும் உங்களுடைய உறவினர்களைத் தவறாக நடத்தவேண்டும் என்பதும் உங்களுடைய நோக்கமா?
[47:21] கீழ்ப்படிதலும் மேலும் நன்னெறியான கூற்றுக் களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப் பட்டன. புறப்படுவதற்கு அழைப்பு விடுக்கப் பட்ட பொழுது, கடவுள்-ன் மீது உறுதியான நம்பிக்கையை அவர்கள் மட்டும் காட்டியிருந் தால், அது அவர்களுக்கு மிகவும் மேலானதாக இருந்திருக்கும்.
[47:23] இவர்கள்தான் கடவுள்-இடமிருந்து சாபத் திற்கு உள்ளானவர்கள், அதனால் அவர்களைச் செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர் ஆக்கிவிட்டார்.