Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:21 — முஹம்ம

கீழ்ப்படிதலும் மேலும் நன்னெறியான கூற்றுக் களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப் பட்டன. புறப்படுவதற்கு அழைப்பு விடுக்கப் பட்ட பொழுது, கடவுள்-ன் மீது உறுதியான நம்பிக்கையை அவர்கள் மட்டும் காட்டியிருந் தால், அது அவர்களுக்கு மிகவும் மேலானதாக இருந்திருக்கும்.

[47:20] நம்பிக்கை கொண்டவர்கள்: “எப்பொழுது ஒரு புதிய சூரா வெளிப்படுத்தப்படும்?” என்று கூறினார்கள். ஆனால் சண்டையிடுவதைப் பற்றி அதிலே குறிப்பிடப்பட்ட, நேரடியானதொரு சூரா வெளிப்படுத்தப்பட்ட பொழுது, தங்கள் நெஞ்சங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருந் தவர்கள், மரணம் அவர்களிடம் ஏற்கனவே வந்து விட்டதைப் போல உம்மை நோக்குவதை நீர் காண்பீர். இவ்விதமாக அவர்கள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டனர்.

[47:22] நீங்கள் விலகிச் சென்றவுடன், நீங்கள் தீமைகள் புரியவேண்டும், மேலும் உங்களுடைய உறவினர்களைத் தவறாக நடத்தவேண்டும் என்பதும் உங்களுடைய நோக்கமா?