Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:20 — முஹம்ம

நம்பிக்கை கொண்டவர்கள்: “எப்பொழுது ஒரு புதிய சூரா வெளிப்படுத்தப்படும்?” என்று கூறினார்கள். ஆனால் சண்டையிடுவதைப் பற்றி அதிலே குறிப்பிடப்பட்ட, நேரடியானதொரு சூரா வெளிப்படுத்தப்பட்ட பொழுது, தங்கள் நெஞ்சங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருந் தவர்கள், மரணம் அவர்களிடம் ஏற்கனவே வந்து விட்டதைப் போல உம்மை நோக்குவதை நீர் காண்பீர். இவ்விதமாக அவர்கள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டனர்.

[47:19] நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: “கடவுள்-உடன் வேறு தெய்வம் எதுவும் இல்லை,”* மேலும் உம்முடைய பாவங்களுக்காகவும் மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்கள் அனைவருடைய பாவங் களுக்காகவும் மன்னிப்புக் கேட்பீராக. உங்களுடைய தீர்மானங்களையும் மேலும் உங்களுடைய இறுதி விதியையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[47:21] கீழ்ப்படிதலும் மேலும் நன்னெறியான கூற்றுக் களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப் பட்டன. புறப்படுவதற்கு அழைப்பு விடுக்கப் பட்ட பொழுது, கடவுள்-ன் மீது உறுதியான நம்பிக்கையை அவர்கள் மட்டும் காட்டியிருந் தால், அது அவர்களுக்கு மிகவும் மேலானதாக இருந்திருக்கும்.