குர்ஆன் 47:23 — முஹம்ம
இவர்கள்தான் கடவுள்-இடமிருந்து சாபத் திற்கு உள்ளானவர்கள், அதனால் அவர்களைச் செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர் ஆக்கிவிட்டார்.
[47:22] நீங்கள் விலகிச் சென்றவுடன், நீங்கள் தீமைகள் புரியவேண்டும், மேலும் உங்களுடைய உறவினர்களைத் தவறாக நடத்தவேண்டும் என்பதும் உங்களுடைய நோக்கமா?
[47:24] அவர்கள் ஏன் குர்ஆனைக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்காதிருக்கின்றனர்? அவர் களுடைய மனங்களின் மீது பூட்டுக்கள் அவர் களுக்கு இருக்கின்றனவா?