Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:24 — முஹம்ம

அவர்கள் ஏன் குர்ஆனைக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்காதிருக்கின்றனர்? அவர் களுடைய மனங்களின் மீது பூட்டுக்கள் அவர் களுக்கு இருக்கின்றனவா?

[47:23] இவர்கள்தான் கடவுள்-இடமிருந்து சாபத் திற்கு உள்ளானவர்கள், அதனால் அவர்களைச் செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர் ஆக்கிவிட்டார்.

[47:25] நிச்சயமாக, எவர்கள் வழிகாட்டல் தங்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும், பின்னால் சறுக்கி விடுகின்றார்களோ, அவர்களைச் சாத்தான் வசீகரித்து விட்டான், மேலும் தவறான வழியில் இட்டுச் சென்று விட்டான்.