Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:19 — வெற்றி

கூடுதலாக, ஏராளமான போர்ப் பொருட்களை அவர்கள் அடைந்தனர். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[48:18] மரத்தின் அடியில் உம்மிடம் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளித்த நம்பிக்கை யாளர்களைக் கொண்டு கடவுள் திருப்தி யடைந்தார். அவர்களுடைய இதயங்களில் இருந்தவற்றை அவர் அறிந்திருந்தார், மேலும் அதன் விளைவாக, மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அவர் அருள்பாலித்தார், மேலும் உடனடியானதொரு வெற்றியைக் கொண்டு அவர்களுக்கு அவர் வெகுமதி யளித்தார்.

[48:20] ஏராளமான போர்ப்பொருட்களை நீங்கள் அடைவீர்கள் என்று கடவுள் உங்களுக்கு வாக்களித்துள்ளார். இவ்விதமாக அவர் இந்த வாழ்விலேயே சில பலன்களை உங்களுக்கு முற்படுத்தினார், மேலும் உங்களுக்கெதிராக மக்களின் அத்துமீறுகின்ற கரங்களை அவர் தடுத்து நிறுத்தினார், மேலும் நம்பிக்கை யாளர்களுக்கு இதனை ஓர் அத்தாட்சியாக ஆக்கினார். இவ்விதமாக, அவர் உங்களை நேரானதொரு பாதையில் வழிநடத்துகின்றார்.