Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:24 — வெற்றி

அவர்தான் உங்களுக்கெதிரான அவர் களுடைய அத்துமீறுகின்ற கரங்களைத் தடுத்து நிறுத்தியவர், மேலும் அவர்களுக்கு மேலாக உங்களுக்கு வெற்றியை வழங்கிய பின்னர், மக்காப் பள்ளத்தாக்கில் அவர்களுக் கெதிரான உங்களுடைய அத்துமீறல் கரங் களைத் தடுத்து நிறுத்தினார். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

[48:23] சரித்திரம் முழுவதும் கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றமுடியாதது என்பதை நீர் காண்பீர்.

[48:25] அவர்கள் தான், நம்ப மறுத்து மேலும் புனித மஸ்ஜிதை விட்டும் உங்களைத் தடுத்தவர்கள், மேலும் உங்களுடைய நேர்ச்சைகள் அவற்றிற் குரிய சேருமிடத்தை அடைவதையும் கூடத் தடை செய்தவர்கள். அங்கே (எதிரிகளின் பாசறைக்குள்) நீங்கள் அறிந்திராதவர்களாகிய நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் இருந்தனர் மேலும் நீங்கள் அறியாத நிலையில், அவர்களைத் தாக்க இருந்தீர்கள். கடவுள் இவ்விதமாக, தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அனுமதிக் கின்றார். அவர்கள் பிடிவாதம் செய்தால், அவர்களுக்கிடையில் உள்ள நம்ப மறுப்பவர் களை வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு அவர் பழிவாங்குவார்.