Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:10 — விருந்து

நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.

[5:9] கடவுள் நம்பிக்கை கொண்டு, நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு பாவமன்னிப்பையும், பெரியதொருவெகுமதியையும் வாக்களிக்கின்றார்.

[5:11] நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; மக்களில் சிலர் உங்களுக்கு எதிராக வலுச்சண்டைக்கு தங்களுடைய கைகளை நீட்டிய போது, அவர் உங்களைப் பாதுகாத்தார், மேலும் அவர்களுடைய கைகளைத் தடுத்து நிறுத்தினார். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள்; கடவுள்-ன் மீது நம்பிக்கையாளர்கள் பொறுப்பு ஏற்படுத்தட்டும்.