Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:102 — விருந்து

உங்களுக்கு முன்பு மற்றவர்களும் இதே கேள்விகளை கேட்டார்கள், பின்னர் அவற்றை நம்ப மறுத்தவர்களாகிவிட்டார்கள்.

[5:101] நம்பிக்கை கொண்டோரே, சில விஷயங் களைப்பற்றி கேட்காதீர்கள். அவை அவற்றின் சரியான நேரத்திற்கு முன்னால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கி ழைத்துவிடும். நீங்கள் குர்ஆனின் ஒளியில் அவற்றைப் பற்றி கேட்டால், அவை உங்களுக்குத் தெளிவாகிவிடும். கடவுள் அவற்றை வேண்டு மென்றே பொருட்படுத்தாது விட்டுவிட்டார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.

[5:103] கடவுள் குறிப்பிட்ட வகையான ஆண்குட்டி களையும், பெண்குட்டிகளையும் கலந்து ஈன்றெடுக்கும் கால்நடைகளையோ, சத்தியம் செய்து விடுவிக்கப்பட்ட கால்நடைகளையோ, இரு ஆண்குட்டிகளைத் தொடர்ந்து பெற்றெடுத்ததையோ, பத்துக் குட்டிகளுக்கு வித்திட்ட எருதையோ தடைசெய்யவில்லை. நம்ப மறுப்பவர்கள் தான் கடவுள் -ஐப் பற்றி இது போன்ற பொய்களை நூதனமாக கண்டுபிடித்துள்ளார்கள், அவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்ளமாட்டார்கள்.