குர்ஆன் 5:120 — விருந்து
வானங்கள் மற்றும் பூமி மேலும் அவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அதிகாரமும் கடவுள்-க்கே உரியது. அவர் சர்வ சக்தியுடையவர்.
[5:119] கடவுள், “சத்தியவான்கள் அவர்களுடைய சத்தியத்தன்மையின் பொருட்டு காப்பாற்றப் படும் நாள் இதுவாகும்” எனப் பிரகடனம் செய்வார். ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்கள் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.