Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:119 — விருந்து

قالَ اللَّهُ هٰذا يَومُ يَنفَعُ الصّٰدِقينَ صِدقُهُم ۚ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا ۚ رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ ۚ ذٰلِكَ الفَوزُ العَظيمُ

கடவுள், “சத்தியவான்கள் அவர்களுடைய சத்தியத்தன்மையின் பொருட்டு காப்பாற்றப் படும் நாள் இதுவாகும்” எனப் பிரகடனம் செய்வார். ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்கள் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

[5:118] “நீர் அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.நீர் அவர்களை மன்னித்தால், நீர் சர்வவல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்”.

[5:120] வானங்கள் மற்றும் பூமி மேலும் அவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அதிகாரமும் கடவுள்-க்கே உரியது. அவர் சர்வ சக்தியுடையவர்.