Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:51 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட சில யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். உங்களில் எவர்கள் அவர்களை நண்பர்களாக்கிக் கொள் கின்றார்களோ அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களே ஆவர். வரம்பு மீறுபவர்களை கடவுள் வழி நடத்தமாட்டார்.

[5:50] அவர்கள் அறியாமைக் காலத்தின் சட்டங் களை ஆதரிக்க நாடுகின்றார்களா? உறுதியை அடைந்து விட்டவர்களுக்கு கடவுள்-உடைய சட்டத்தைவிட யாருடைய சட்டம் சிறந்தது?

[5:52] தங்கள் இதயங்களில் சந்தேகத்தைத் தாங்கிய வர்கள், “நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகின்றோம்” என்று கூறியவாறு அவர்களுடன் சேர்வதற்கு விரைவதை நீங்கள் காண்பீர்கள். அவர்களுடைய இரகசிய எண்ணங்களுக்காக அவர்கள் வருந்துவதற்கு காரணமாகக்கூடிய ஒரு வெற்றியையோ, அல்லது அவரிடமிருந்து ஒரு கட்டளையையோ கடவுள் கொண்டு வரக்கூடும்.