குர்ஆன் 5:87 — விருந்து
நம்பிக்கை கொண்டோரே, கடவுள் -ஆல் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்ட நல்ல பொருட் களைத் தடை செய்யாதீர்கள், மேலும் வலுச் சண்டை செய்யாதீர்கள்; வலுச்சண்டை செய்பவர் களைக் கடவுள் வெறுக்கின்றார்.
[5:86] நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தவர்களைப் பொறுத் தவரை, அவர்கள் நரகவாசிகளாவார்கள்.
[5:88] மேலும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கின்ற நல்லவற்றில் இருந்தும், மேலும் சட்டபூர்வமான வைகளில் இருந்தும் உண்ணுங்கள். எவர் மீது நீங்கள் நம்பிக்கையாளர்களோ அந்தக் கடவுள் இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.