குர்ஆன் 51:22 — காற்றுகளைச் செலுத்துவோர்
உங்களுடைய வாழ்வாதாரமும், மேலும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள ஒவ்வொ ன்றும் வானத்தில்தான் உள்ளது.
[51:21] மேலும் உங்களுக்குள்ளேயும்; உங்களால் பார்க்க முடிகின்றதா?
[51:23] வானம் மற்றும் பூமியின் இரட்சகர் மீது சத்தியமாக, இது நீங்கள் பேசுகின்றீர்கள் என்ற உண்மையைப் போல் அவ்வளவு சத்தியமானதாகும்.