Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:23 — காற்றுகளைச் செலுத்துவோர்

வானம் மற்றும் பூமியின் இரட்சகர் மீது சத்தியமாக, இது நீங்கள் பேசுகின்றீர்கள் என்ற உண்மையைப் போல் அவ்வளவு சத்தியமானதாகும்.

[51:22] உங்களுடைய வாழ்வாதாரமும், மேலும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள ஒவ்வொ ன்றும் வானத்தில்தான் உள்ளது.

[51:24] ஆப்ரஹாமின் கண்ணியமான விருந்தினர் களின் சரித்திரத்தை நீர் கவனித்திருக்கின்றீரா?