Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:24 — காற்றுகளைச் செலுத்துவோர்

ஆப்ரஹாமின் கண்ணியமான விருந்தினர் களின் சரித்திரத்தை நீர் கவனித்திருக்கின்றீரா?

[51:23] வானம் மற்றும் பூமியின் இரட்சகர் மீது சத்தியமாக, இது நீங்கள் பேசுகின்றீர்கள் என்ற உண்மையைப் போல் அவ்வளவு சத்தியமானதாகும்.

[51:25] “அமைதி” என்று கூறியவர்களாக, அவர்கள் அவரைச் சந்தித்தனர். அவர், “அறிமுகமில்லா தவர்களே, உங்களுக்கும் அமைதி!” என்று கூறினார்.