குர்ஆன் 51:25 — காற்றுகளைச் செலுத்துவோர்
“அமைதி” என்று கூறியவர்களாக, அவர்கள் அவரைச் சந்தித்தனர். அவர், “அறிமுகமில்லா தவர்களே, உங்களுக்கும் அமைதி!” என்று கூறினார்.
[51:24] ஆப்ரஹாமின் கண்ணியமான விருந்தினர் களின் சரித்திரத்தை நீர் கவனித்திருக்கின்றீரா?
[51:26] பெரியதொரு விருந்தினை தயாரிக்குமாறு தன் குடும்பத்தாரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.