குர்ஆன் 51:26 — காற்றுகளைச் செலுத்துவோர்
பெரியதொரு விருந்தினை தயாரிக்குமாறு தன் குடும்பத்தாரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
[51:25] “அமைதி” என்று கூறியவர்களாக, அவர்கள் அவரைச் சந்தித்தனர். அவர், “அறிமுகமில்லா தவர்களே, உங்களுக்கும் அமைதி!” என்று கூறினார்.
[51:27] அவர்களிடம் அதனை அவர் சமர்ப்பித்தபோது, அவர் கவனித்தார், “நீங்கள் உண்ண மாட்டீர்களா?”