குர்ஆன் 51:27 — காற்றுகளைச் செலுத்துவோர்
அவர்களிடம் அதனை அவர் சமர்ப்பித்தபோது, அவர் கவனித்தார், “நீங்கள் உண்ண மாட்டீர்களா?”
[51:26] பெரியதொரு விருந்தினை தயாரிக்குமாறு தன் குடும்பத்தாரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
[51:28] அவர்களைப் பற்றி அவர் அச்சம் கொண்டார். அவர்கள், “அச்சம் எதுவும் கொள்ளாதீர்,” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் அறிவாற்றலுடைய ஒரு மகனைப் பற்றிய நற்செய்தியைக் கொடுத்தனர்.