Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:28 — காற்றுகளைச் செலுத்துவோர்

அவர்களைப் பற்றி அவர் அச்சம் கொண்டார். அவர்கள், “அச்சம் எதுவும் கொள்ளாதீர்,” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் அறிவாற்றலுடைய ஒரு மகனைப் பற்றிய நற்செய்தியைக் கொடுத்தனர்.

[51:27] அவர்களிடம் அதனை அவர் சமர்ப்பித்தபோது, அவர் கவனித்தார், “நீங்கள் உண்ண மாட்டீர்களா?”

[51:29] அவருடைய மனைவி வியப்படைந்தார். சுருக்கம் விழுந்த தனது முகத்தைச் சுட்டிக் காட்டியவாறு: “நான் ஒரு மலட்டுக் கிழவியாக இருக்கின்றேன்.”