குர்ஆன் 51:29 — காற்றுகளைச் செலுத்துவோர்
அவருடைய மனைவி வியப்படைந்தார். சுருக்கம் விழுந்த தனது முகத்தைச் சுட்டிக் காட்டியவாறு: “நான் ஒரு மலட்டுக் கிழவியாக இருக்கின்றேன்.”
[51:28] அவர்களைப் பற்றி அவர் அச்சம் கொண்டார். அவர்கள், “அச்சம் எதுவும் கொள்ளாதீர்,” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் அறிவாற்றலுடைய ஒரு மகனைப் பற்றிய நற்செய்தியைக் கொடுத்தனர்.
[51:30] அவர்கள், “ உம்முடைய இரட்சகர் இவ்விதமே கூறினார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்கள்.