Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:36 — காற்றுகளைச் செலுத்துவோர்

அடிபணிந்தவர்களின் ஒரு வீட்டைத்தவிர அதில் நாம் காணவில்லை.

[51:35] பின்னர் நாம் நம்பிக்கையாளர்கள் அனை வரையும் காப்பாற்றினோம்.

[51:37] வலிநிறைந்த தண்டனையை அஞ்சுகின்றவர் களுக்கு ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.