Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:37 — காற்றுகளைச் செலுத்துவோர்

வலிநிறைந்த தண்டனையை அஞ்சுகின்றவர் களுக்கு ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.

[51:36] அடிபணிந்தவர்களின் ஒரு வீட்டைத்தவிர அதில் நாம் காணவில்லை.

[51:38] மோஸஸிடம் (ஒரு படிப்பினை உள்ளது). தெளிவான அத்தாட்சிகளுடன் ஃபேரோவிடம் நாம் அவரை அனுப்பினோம்.