குர்ஆன் 51:38 — காற்றுகளைச் செலுத்துவோர்
மோஸஸிடம் (ஒரு படிப்பினை உள்ளது). தெளிவான அத்தாட்சிகளுடன் ஃபேரோவிடம் நாம் அவரை அனுப்பினோம்.
[51:37] வலிநிறைந்த தண்டனையை அஞ்சுகின்றவர் களுக்கு ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.
[51:39] ஆனால் அவன் ஆணவத்தினால், திரும்பிக் கொண்டான், மேலும், “மந்திரவாதி அல்லது புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறினான்.