குர்ஆன் 51:39 — காற்றுகளைச் செலுத்துவோர்
ஆனால் அவன் ஆணவத்தினால், திரும்பிக் கொண்டான், மேலும், “மந்திரவாதி அல்லது புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறினான்.
[51:38] மோஸஸிடம் (ஒரு படிப்பினை உள்ளது). தெளிவான அத்தாட்சிகளுடன் ஃபேரோவிடம் நாம் அவரை அனுப்பினோம்.
[51:40] அதன் விளைவாக, அவனையும் அவனுடைய படையினரையும் நாம் தண்டித்தோம். அவர் களை நாம் கடலுக்குள் வீசினோம், மேலும் அவன் நிந்திக்கப்பட்ட ஒருவனாக இருக்கின் றான்.