குர்ஆன் 51:40 — காற்றுகளைச் செலுத்துவோர்
அதன் விளைவாக, அவனையும் அவனுடைய படையினரையும் நாம் தண்டித்தோம். அவர் களை நாம் கடலுக்குள் வீசினோம், மேலும் அவன் நிந்திக்கப்பட்ட ஒருவனாக இருக்கின் றான்.
[51:39] ஆனால் அவன் ஆணவத்தினால், திரும்பிக் கொண்டான், மேலும், “மந்திரவாதி அல்லது புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறினான்.
[51:41] ‘ஆதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அழிவுண்டாக்குகின்ற காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம்.