Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:41 — காற்றுகளைச் செலுத்துவோர்

‘ஆதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அழிவுண்டாக்குகின்ற காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம்.

[51:40] அதன் விளைவாக, அவனையும் அவனுடைய படையினரையும் நாம் தண்டித்தோம். அவர் களை நாம் கடலுக்குள் வீசினோம், மேலும் அவன் நிந்திக்கப்பட்ட ஒருவனாக இருக்கின் றான்.

[51:42] எதன் மீது அது சென்றதோ, அது முற்றிலும் அழிந்தது.