Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:42 — காற்றுகளைச் செலுத்துவோர்

எதன் மீது அது சென்றதோ, அது முற்றிலும் அழிந்தது.

[51:41] ‘ஆதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அழிவுண்டாக்குகின்ற காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம்.

[51:43] தமூதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அவர்களிடம், “தற்காலிகமாகச் சுகமனு பவியுங்கள்” என்று கூறப்பட்டது.