Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:43 — காற்றுகளைச் செலுத்துவோர்

தமூதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அவர்களிடம், “தற்காலிகமாகச் சுகமனு பவியுங்கள்” என்று கூறப்பட்டது.

[51:42] எதன் மீது அது சென்றதோ, அது முற்றிலும் அழிந்தது.

[51:44] தங்களுடைய இரட்சகரின் கட்டளைக் கெதிராக அவர்கள் கலகம் செய்தனர். அதன் விளைவாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே மின்னல் அவர்களைத் தாக்கியது.