குர்ஆன் 51:44 — காற்றுகளைச் செலுத்துவோர்
தங்களுடைய இரட்சகரின் கட்டளைக் கெதிராக அவர்கள் கலகம் செய்தனர். அதன் விளைவாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே மின்னல் அவர்களைத் தாக்கியது.
[51:43] தமூதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அவர்களிடம், “தற்காலிகமாகச் சுகமனு பவியுங்கள்” என்று கூறப்பட்டது.
[51:45] அவர்கள் ஒருபோதும் எழ முடியவில்லை, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவுமில்லை.