Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:45 — காற்றுகளைச் செலுத்துவோர்

அவர்கள் ஒருபோதும் எழ முடியவில்லை, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவுமில்லை.

[51:44] தங்களுடைய இரட்சகரின் கட்டளைக் கெதிராக அவர்கள் கலகம் செய்தனர். அதன் விளைவாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே மின்னல் அவர்களைத் தாக்கியது.

[51:46] அதற்கு முன்னர் நோவாவின் சமூகத்தார்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.