Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 51:46 — காற்றுகளைச் செலுத்துவோர்

அதற்கு முன்னர் நோவாவின் சமூகத்தார்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.

[51:45] அவர்கள் ஒருபோதும் எழ முடியவில்லை, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவுமில்லை.

[51:47] நம்முடைய கரங்களால் வானத்தை நாம் நிர்மானித்தோம்,மேலும் நாம் தொடர்ந்து அதனை விரித்துக் கொண்டிருப்போம்.